சர்வ வசதிகளும் நிறைந்த இவ் உலகத்தில் நாம் பணம் சம்ம்பதிப்பதும், சம்பாதித்த பணத்தை காப்பதும், பெருக்குவதும் ஒரு பெரிய விசக்யமே இல்லை.
பணம், சொத்து சேர்ப்பதை தேவையற்றதகவோ, சத்தியமற்றதகவோ சித்தரிக்கும் அனைத்து
கண்ணோட்டங்களையும் தூக்கி எறியுங்கள்.
கண்ணோட்டங்களையும் தூக்கி எறியுங்கள். நல்ல வழியில் அதிக பணம் சம்ம்பதிக இயலாது என்ர நினைப்பு இருந்தால் இந்த நிமிடமே மாற்றிக்கொள்ளுங்கள்.

